இறந்ததாக கருதப்பட்ட அல்-கொய்தா தலைவர் காணொளியில் தோன்றினார்

அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்த்த நாளன்று காணொளியில் தோன்றி அதிர்ச்சி அளித்துள்ளார் அல்-கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி. அமெரிக்காவில் இரட்டை கோபுரம், பென்டகன் உள்ளிட்ட இடங்களை விமானத்தை மோதவிட்டு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந்தேதி நடைபெற்றது. இந்த தாக்குதல் 9/11 எனக் குறிப்பிடப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் அமெரிக்கா ராணுவம் ஈடுபட்டது. தலிபான் தலைவர் பின்லேடன் உள்பட முக்கிய பயங்கரவாத தலைவர்கள் கொலை … Continue reading இறந்ததாக கருதப்பட்ட அல்-கொய்தா தலைவர் காணொளியில் தோன்றினார்